Lite Version

Please Sign in or Register to become a member !

Forgot Password ?

Or Simply Login / Register with your Facebook account

Hit Enter to search Close
Place your ad here

Enga Ooru Vandi Lyrics

Tamil and English lyrics for Enga Ooru Vandi song from Pannaiyarum Padminiyum movie

Lyrics: Justin Prabhakaran

எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி
மின்னல போல் போகுது பார்
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு
பள்ளம் மேடு தாண்டி
மண்ணு ரோடு மேல
வரான் பாரு தேர போல
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு

நாங்க மட்டும் தனியா போல
காருக்குள்ள ஊரே இருக்கு
சூரியன தாண்ட போறோம்
வரியா வரியா வரியா?

ஐயனாரு சாமிகிட்ட
ரொம்ப நாளா வேண்டி இருக்கோம்
தேயாத டயரு நாலு
தரியா தரியா தரியா

காட்டுல மேட்டுல ஓட்டப் போறோம்
எங்க ரூட்டுல ஸ்பீடா போக போறோம்

எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி
மின்னல போல் போகுது பார்
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு
பள்ளம் மேடு தாண்டி
மண்ணு ரோடு மேல
வரான் பாரு தேர போல
போல போல போல போல

விளையாட்டா விளையாட்டா
போட்டி வெச்சு பாப்போம்
அந்த ரயில முந்த பாப்போம்
பள்ளி கூடம் மட்டைய போட்டோம்
பாட்டி கடையில ஆட்டைய போட்டோம்
சந்துல பொந்துல சைக்கிள் க்காப்புல
எங்கள முந்தல யாரும்
ஏ வம்புல தும்புல மாட்டுற எங்கள
சிங்கள்\\'ல புடிக்கல யாரும்
கல்யாணம் கச்சேரி வெச்சு கரையேத்தினோம்
செவ்வானம் பொலந்துருச்சு கொண்டாடுவோம்

இனி காட்டுல மேட்டுல ஓட்டப் போறோம்
எங்க ரூட்டுல ஸ்பீடா போக போறோம்

எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி
மின்னல போல் போகுது பார்
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு

ஊரோரம் ஊரோரம் காத்திருப்போம் நாங்க
வய காட்டு பொம்மைய போல
வெட்ட வெளியில கெடயா கிடப்போம்
வண்டி வந்தா சிட்டா பறப்போம்
மண்டைய கொண்டைய ஆட்டுற சேவல
சண்டைய போட்டு புடிச்சோம்
நாங்க நண்டையும் சின்டையும்
பாக்குற தெருவுல
சத்தமா ஹோர்ன் அடிச்சோம்
ஒரு தாயாக மாறிப்போன நீதானம்மா
என் தாயே நீ எங்களுக்கு குல தெய்வமா

இனி காட்டுல மேட்டுல ஓட்டப் போறோம்
எங்க ரூட்டுல ஸ்பீடா போக போறோம்

எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி
மின்னல போல் போகுது பார்
வழி விடு வழி விடு வழி விடு
பள்ளம் மேடு தாண்டி
மண்ணு ரோடு மேல
வரான் பாரு தேர போல
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு

நாங்க மட்டும் தனியா போல
காருக்குள்ள ஊரே இருக்கு
சூரியன தாண்ட போறோம்
வரியா வரியா வரியா?
ஐயனாரு சாமிகிட்ட
ரொம்ப நாளா வேண்டி இருக்கோம்
தேயாத டயரு நாலு
தரியா தரியா தரியா

Enga Ooru Vandi
Enga Ooru Vandi
Minnala Pol Poguthu Paar
Vazhi Vidu Vazhi Vidu
Vazhi Vidu Vazhi Vidu
Pallam Meda Thaandi
Mannu Roadu Mela
Varaan Paaru Thera Pola
Vazhi Vidu Vazhi Vidu
Vazhi Vidu Vazhi Vidu

Naanga Mattum Thaniya Pola
Kaarukulla Oorae Irukku
Sooriyana Thaanda Poroam
Variyaa Variyaa Variyaa?

Iyanaaru Saamikitta
Romba Naala Vendi Irukoam
Theyatha Tayaru Naalu
Thariya Thariya Thariya

Kaatula Metula Ootap Poroam
Enga Rootula Speeda Poga Poroam

Enga Ooru Vandi
Enga Ooru Vandi
Minnala Pol Poguthu Paar
Vazhi Vidu Vazhi Vidu
Vazhi Vidu Vazhi Vidu
Pallam Meda Thaandi
Mannu Roadu Mela
Varaan Paaru Thera Pola
Pola Pola Pola Pola

Velaiyaata Velaiyaata
Potti Vechu Paapoam
Antha Rayila Muntha Paapoam
Palli Koodam Mattaya Potoam
Paati Kadayila Aataya Potoam
Santhula Ponthula Cycle Gapula
Engala Munthala Yaarum
Ae Vambula Thumbula Maatura Engala
Single\\'la Pudikala Yaarum
Kalyaanam Kacheri Vechu Karaiyethunoam
Sevaanam Polanthuruchu Kondaaduvoam

Ini Kaatula Metula Ootap Poroam
Enga Rootula Speeda Poga Poroam

Enga Ooru Vandi
Enga Ooru Vandi
Minnala Pol Poguthu Paar
Vazhi Vidu Vazhi Vidu
Vazhi Vidu Vazhi Vidu

Oororam Oororam
Kaathiruppoam Naanga
Vaya Kaatu Bommaiya Pola
Vetta Veliyila Kedaya Kadapoam
Vandi Vantha Sitta Parapoam
Mandaya Kondaya Aatura Sevala
Sandaya Pottu Pudichoam
Naanga Nandaiyum Sindaiyum
Paakura Theruvula
Saththama Horn Adichoam
Oru Thaayaaga Maaripona Neenthaanamma
en thaaye nee Engalukku Kula Theivamaa

Ini Kaatula Metula Ootap Poroam
Enga Rootula Speeda Poga Poroam

Enga Ooru Vandi
Enga Ooru Vandi
Minnala Pol Poguthu Paar
Vazhi Vidu Vazhi Vidu
Vazhi Vidu Vazhi Vidu
Pallam Meda Thaandi
Mannu Roadu Mela
Varaan Paaru Thera Pola
Vazhi Vidu Vazhi Vidu
Vazhi Vidu Vazhi Vidu

Naanga Mattum Thaniya Pola
Kaarukulla Oorae Irukku
Sooriyana Thaanda Poroam
Variyaa Variyaa Variyaa?
Iyanaaru Saamikitta
Romba Naala Vendi Irukoam
Theyatha Tayaru Naalu
Thariya Thariya Thariya..

Sponsors