Lite Version

Please Sign in or Register to become a member !

Forgot Password ?

Or Simply Login / Register with your Facebook account

Hit Enter to search Close
Place your ad here

Kadhal Vandhaacho Lyrics

Tamil and English lyrics for Kadhal Vandhaacho song from Pannaiyarum Padminiyum movie

Lyrics: Justin Prabhakaran

ஆ: காதல் வந்தாச்சோ
மழை வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா
தூரல் நின்னாச்சோ
மனம் வானவில்லாச்சோ
மழை மேலே நீ அன்றிலா

ஆ: சித்திரை வெண்ணிலா
நீ வெட்கமாய் நின்றதே
நித்திரை வேளையில்
என் பக்கமாய் வந்ததே

குழு: இரவும் பகலும் வருவதும்
போவதும் தெரியாதே
மனம் ஒளியும் ஒளியும் காண்பது
விழிகளும் அறியாதே
இரவும் பகலும் வருவதும்
போவதும் தெரியாதே
மனம் ஒளியும் ஒளியும் காண்பது
விழிகளும் அறியாதே

பெ: காதல் வந்தாச்சோ
மழை வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா
தூரல் நின்னாச்சோ
மனம் வானவில்லாச்சோ
மழை மேலே நீ அன்றிலா

ஆ: படகோட்டி படம் பாக்க சனம் கூடுதே
உன்ன மொத ஆட்டம் கூட்டி போகவா

பெ: ஒஹ் படங்காட்டி பதம் பாக்க எடம் பாக்குற
எங்கும் வரமாட்டேன் நீ போகலாம்

ஆ: நெருங்காம நீயும் உறங்காம நானும்
தூங்காம கெறங்கி நிக்குறேன்

பெ: மருதாணி போல
செவன்தேனே நிதமும்
உன்னால நாணி நிக்குறேன்

குழு: உயிரே வா ..என் உயிரே வா

ஆ: காதல் வந்தாச்சோ
மழை வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா

பெ: கடுதாசி உனை சேர தெச தேடுதே
ஆச முகம் பாக்க மனம் ஏங்குதே

ஆ: உன் கடுதாசி எனை சேர பொழுதாகுதே
இன்னும் வெரசாக்க புதுசா என்ன

பெ: வந்தார தேடும் மந்தாரா நான் தான்
செந்தேனா நிறைஞ்சி நிக்கிறேன்

ஆ: சந்தேகம் தீர உன் தேகம் தொடவா
பொன்மானே வளவி சத்தமா
குளுங்குறியே ..

பெ: உண்மைதான் நழுவறுனே

பெ: காதல் வந்தாச்சோ
மழை வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா

ஆ: தூரல் நின்னாச்சோ
மனம் வானவில்லாச்சோ
மழை மேலே நீ அன்றிலா

பெ: சித்திரை வெண்ணிலா
நான் வெட்கமாய் நின்றதே
நித்திரை வேளையில்
என் பக்கமாய் வந்ததே

குழு: இரவும் பகலும் வருவதும்
போவதும் தெரியாதே
மனம் ஒளியும் ஒளியும் காண்பது
விழிகளும் அறியாதே

குழு: இரவும் பகலும் வருவதும்
போவதும் தெரியாதே
மனம் ஒளியும் ஒளியும் காண்பது
விழிகளும் அறியாதே

M: kaadhal vandhaacho
mazhai vaanam thanthaacho
vizhi mele kaadhal pura
thooral ninaacho
manam vaana villaacho
malai mele nee andrila

M: sithirai vennila
nee vetkamaai nindrathen
nithirai velaiyil
en pakkamai vanthathen

G: iravum pagalum varuvathum povathum theriyaathe
manam oliyum oliyum kaanpathai vizhigalum ariyaathe
iravum pagalum varuvathum povathum theriyaathe
manam oliyum oliyum kaanpathai vizhigalum ariyaathe

F: kaadhal vandhaacho
mazhai vaanam thanthaacho
vizhi mele kaadhal pura
thooral ninaacho
manam vaana villaacho
malai mele nee andrila

M: padakotti padam paakka sanam kooduthe
unna motha aattam kootti pokava

F: oh padangaatti patham paakka yedham paakkura
engum varamaaten nee pogalaam

M: nerungaama neeyum
urangaama naanum
ungaama kerangi nikkiren

F: maruthaani pola
sevanthene nithamum
unnaala naani nikkuren

G: uyire vaa..en uyire vaa

M: kaadhal vandhaacho
mazhai vaanam thanthaacho
vizhi mele kaadhal pura

F: kaduthaasi una sera thesa theduthe
aasa mugam paakka manam yenguthe

M: un kaduthaasai ena sera pozhuthaakuthe
innum verasaakka puthusa enna

F: vandaara thedum
manthaara naan thaan
senthenaa niranji nikkiren

M: santhegam theera
un thegam thodava
ponmaane valavi saththama
kulunguriye..

F: unmathaan nazhuvarune

F: kaadhal vandhaacho
mazhai vaanam thanthaacho
vizhi mele kaadhal pura

M: thooral ninaacho
manam vaana villaacho
malai mele nee andrila

F: sithirai vennila
naan vetkamaai nindrathen
nithirai velaiyil
un pakkamai vanthathen

G: iravum pagalum varuvathum povathum theriyaathe
manam oliyum oliyum kaanpathai vizhigalum ariyaathe

G: iravum pagalum varuvathum povathum theriyaathe
manam oliyum oliyum kaanpathai vizhigalum ariyaathe

Sponsors