Lite Version

Please Sign in or Register to become a member !

Forgot Password ?

Or Simply Login / Register with your Facebook account

Hit Enter to search Close
Place your ad here

Enakkaaga Poranthaayae Lyrics

Tamil and English lyrics for Enakkaaga Poranthaayae song from Pannaiyarum Padminiyum movie

Lyrics: Justin Prabhakar

ஆ: எனக்காக பொறந்தாயே எனதழகீ
இருப்பேனே மனசெல்லாம் உன எழுதீ

ஆ: எனக்காக பொறந்தாயே எனதழகீ
இருப்பேனே மனசெல்லாம் உன எழுதீ
உனக்கு மாலையிட்டு வருஷங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்
எனக்கு என் மேலதான் ஆசை இல்ல
உன் மேலதான் வெச்சேன்
என்ன ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோடதான் தச்சன்

பெ: உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு வருஷங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்
எனக்கு என் மேலதான் ஆசை இல்ல
உன் மேலதான் வெச்சேன்
என்ன ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோடதான் தச்சன்

பெ: ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி நாக்குல
நெஞ்சுல பச்சைய குத்தி வைச்சேன்

ஆ: இதுதாண்டீ ரதம் .. இதுலேதான் நெதம்
உன்னதான் ஒக்கார வெச்சு நான்
ராசாத்தி ராசான ஊர்கோலம் வந்திடிடுவேன் ..

பெ: ஒன்னோட நான் சேர தின்னேனே மண் சோறு
நேந்து தான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு

ஆ: ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும்
நாம் காத்தாட்டமா நாதாட்டமா ஒண்ணாகணும் நாளும்

பெ: நீ மாலை இடும் வேளை எது கேக்குது என் தோளும்

பெ: உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா

குழு: உனக்கு மாலையிட்டு வருஷங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்

M: enakkaaga poranthaaye enathazhagi
irupene manasellam ona ezhuthi
enakkaaga poranthaaye enathazhagi
irupene manasellam ona ezhuthi
unakku maalai ittu varusanga pona enna
pogaathu onnoda paasam
enakku en melathaan aasai illa
un melathaan vechen
enna oosi indri noolum indri unnodathaan thechu

F: unkaaga porathene enathazhaga
piriyaama irupene enathazhaga
unakku vaaka pattu varusanga pona enna
pogaathu unnoda paasam
enakku en melathaan aasai illa
un melathaan vechen
enna oosi indri noolum indri unnodathaan thechen

F: othungaathey thottu usupethi vittu
unakka ovvoru maathiri naakula nenjula
pachaiya kuthi vechen

M: ithutaandi ratham ithulathaan netham
unnathan okkaaravechu raasathi
aaselaam oorgolam vanthiduven

F: unnodu naan sera thinnene man sooru
nenthuthaan saamikku vittene velaadu

M: aathoram kaathaadum kaathodu nathaadum
naan kaathaatama naathattama unnaagum naalum

F: nee maalai idum velai yethu kekkuthu en tholum

F: unakaaga porathene enathazhaga
piriyaama irupene enathazhaga

G: unakku Malaiyittu varusanga pona enna
pogaathu onnoda paasam

Sponsors