Lite Version

Please Sign in or Register to become a member !

Forgot Password ?

Or Simply Login / Register with your Facebook account

Hit Enter to search Close
Place your ad here

Pesuraen Pesuraen Lyrics

Tamil and English lyrics for Pesuraen Pesuraen song from Pannaiyarum Padminiyum movie

Lyrics: Vaali

ஆ: பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி

ஆ: பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி
யாரிந்த கிராமத்து தேவத
நானென்ன சொல்லுவேன் நோவதோ

ஆ: எடுத்து போக துடிக்குது
மனம் எனக்கு எனக்குன்னு

குழு: போடா போடா தூக்கிகிட்டு
உன்ன யாரு இங்க கேக்குறது
சாமி ஒன்னு மேலிருந்து
ஒரு சாட்சி போல பாக்குறது

ஆ: பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி

ஆ: கதிரடிச்ச கலமானேன்
கல்லெறிஞ்ச கொலமானேன்
கண்ணே உன் கண் பட்டதால்

ஆ: எனக்கு ஏதோ ஆயாச்சு
எத கண்டாலும் நீயாச்சு
காதல் தான் வேர் விட்டதால்

ஆ: தாவணியா மாறிடனும்
தோலு மேல ஏறிடணும்

ஆ: இடையும் சடையும்
நடையும் கோடி பேரும்
என் இதயம் நிழலாய்
பின்னால் ஓடி வரும்

ஆ: பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி

ஆ: குறுக்க நெடுக்க நட போட்டு
குலுங்க குலுங்க எச பாட்டு
பாடாதோ உன் கொலுசு

ஆ: வடம் புடிச்ச தேர் போல
வரப்பொடஞ்ச நீர் போல
ஆடாதோ என் மனசு

ஆ: பஞ்சாங்கத்த பாக்குறேனே
ஐயர்கிட்ட கேக்குறேனே

ஆ: மயிலே உன்ன நான் மணக்கும் தேதியத்தான்
நான் மொத நாள் இரவில் சொல்வேன் மீதியத்தான்

ஆ: பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி
யாரிந்த கிராமத்து தேவத
நானென்ன சொல்லுவேன் நோவதோ

ஆ: எடுத்து போக துடிக்குது
மனம் எனக்கு எனக்குன்னு

குழு: போடா போடா தூக்கிகிட்டு
உன்ன யாரு இங்க கேக்குறது
சாமி ஒன்னு மேலிருந்து
ஒரு சாட்சி போல பாக்குறது

M: pesuren pesuren kaadhal mozhi
pesaama pesuren kangal vazhi

pesuren pesuren kaadhal mozhi
pesaama pesuren kangal vazhi
yaarindha graamaththu dhevatha
naanenna solluven novatha

eduthu poga thudikkuthu
manam enakku enakkunnu

G: poda poda thookki kittu
unna yaaru inga kekurathu
saamai onnu melirunthu
oru saatchi pola paakurathu

M: pesuren pesuren kaadhal mozhi
pesaama pesuren kangal vazhi

M: kathiradicha kalamaanen
kallerincha kolamaanen
kanne un kan pattadhaal
enakku yetho aayaachu
etha kandaalum neeyaachu
kaadhal thaan ver vittathaal
thaavaniya maaridanum
tholu mela yeridanum
idaiyum sadaiyum nadayum kodi perum
en idhayam nizhalaai pinnaal oodi varum

M: pesuren pesuren kaadhal mozhi
pesaama pesuren kangal vazhi

M: kurukka nedukka nada pottu
kulunga kulunga esa paattu
paadaathi un kolusu
vadam pudicha ther pola
varapodanja neer pola
aadaatho en manasu
panjaankatha paakurene
iyer kitta kekurene
mayile una naan manakkum thethiya thaan
na motha naal iravil solven meethiya thaan

M: pesuren pesuren kaadhal mozhi
pesaama pesuren kangal vazhi
yaarindha graamaththu dhevatha
naanenna solluven novatha

M: eduthu poga thudikkuthu
manam enakku enakkunnu

G: poda poda thookki kittu
unna yaaru inga kekurathu
saamai onnu melirunthu
oru saatchi pola paakurathu

Sponsors