Lite Version

Please Sign in or Register to become a member !

Forgot Password ?

Or Simply Login / Register with your Facebook account

Hit Enter to search Close
Place your ad here

Onakkaga Poranthaenae Lyrics

Tamil and English lyrics for Onakkaga Poranthaenae song from Pannaiyarum Padminiyum movie

Lyrics: Vaali

பெ: உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா

பெ: உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு வருஷங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்

பெ: என் உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி
ஊர் தெட்காளதான் நிற்கும் அந்த
முத்தாலம்ம சாட்சி

ஆ: எனக்காக பொறந்தாயே எனதழகீ
இருப்பேனே மனசெல்லாம் உன்ன எழுதீ

பெ: ஒருவாட்டி எனை உரசாட்டி உனை
உறுத்தும் பஞ்சன மெத்தையும்
ராத்திரி பூத்திரி ஏத்துற வேலையில

ஆ: கருவாட்டு பான கிடச்சாக்க பூனை
விடுமா சொல்லடி சுந்தரி
நெத்திலி வத்தலு வீசுற வாடையில

பெ: பூவாட்டம் உக்காந்து மாவாட்டும் நேரம்தான்
முன்கைய நீட்டாத முந்தான ஓரம்தான்

ஆ: பூவாட தூக்காத? பூவாடும் காக்காதோ?
நீ முத்தி போன கத்திரியா புத்தம் புது பிஞ்சு

பெ: நா முந்தனாலு ஆளானத என்னுருவம் நெஞ்சு ..

பெ: உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா

பெ: ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி ராக்குல
நெஞ்சுல பச்சைய குத்தி வைச்சேன்

ஆ:இதுதாண்டீ ரதம் .. இதுலேதான் நெதம்
உன்னதான் ஒக்கார வெச்சு நான்
ராசாத்தி ராசான ஊர்கோலம் வந்திடிடுவேன் ..

பெ: உன்னோடு நான் சேர தின்னேனே மண் சோறு
நேந்துதான் சாமிக்கு வெப்பேனே வெள்ளாடு

ஆ: ஆத்தோரம் காத்தாடும் அத்தோடு நத்தாடும்..
நன் காத்தாட்டமா நாத்தட்டமா உன்னால் எழும் நாளும்

பெ: நீ மாலை இடும் வேளை எது கேக்குது என் தோளும்

பெ: உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா

குழு: உனக்கு மாலையிட்டு வருஷங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்

F: Unakaga Poranthene Enathazhaga
Piriyama Irupene Pagal Iravaa
Unakaga Poranthene Enathazhaga
Piriyama Irupene Pagal Iravaa
Unnaku Vaakapatta Varushangal Ponaa Enna
Pogaathu Unnoda Paasam

F: En Unchi Muthal Paatham Vara
En Purusham Aatchi
Oortherkalathaan Nirkum Antha
Muthaalamma Saatchi

M: Enakaaga Poranthaye Enathazhagee
Irupene Manasellam Unna Ezhuthi

F: Oruvaati Ena Orasaati Una
Uruthum Panjana Methaiyum
Raathiri Poothiri Aethara Velaiyila

M: Karuvaatu Paana Kedachaaka Poona
Viduma Solladi Sundari
Nethili Vaththalu Veesura Vaadaiyila

F: Poovaatam Ukkaanthu Maavaatum Neramthaan
Munkaiya Neetaatha Munthaana Ooramthaan

M: Poovaada Thookaathaaa? Poovaadum Kaakaatha??
Nee Muthi Pona Kathiriya Putham Puthu Pinju

F: Naa Munthaanaalu Aalanatha Ennuruvam Nenju..

F: Unakaga Poranthene Enathazhaga
Piriyama Irupene Pagal Iravaa..

F: Othungaatha Thottu Usupethu Vittu
Unnaka Ovvuru Mathamum Raakula
Nejukulla Pachaiya Kuthi Vechen

M: Ithuthaandee Ratham.. Ithulethaan Nalam
Unnathaan Okkara Vechunaan
Rasaathi Raasana Oorkolam Vanthididuvaen

F: unnoda naan sera thinnene man soru
nenththuthan saamikku vepnene velladu

M: Aathoram Kaathaadum Athodu Nathaadum..
Naan Kaathathama..naaththaaddamaa unnaal ezum naalum

F: Nee Malaiyidum Velai ethu kedkuthu en tholum

F: Unakaga Poranthene Enathazhaga
Piriyama Irupene Pagal Iravaa
Unakaga Poranthene Enathazhaga
Piriyama Irupene Pagal Iravaa

G: Unnaku malaiyiddu Varushangal Ponaa Enna
Pogaathu Unnoda Paasam

Sponsors